சபரி மலை ஐயப்பன் கோயிலில்​ அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி - உச்சநீதிமன்றம்

சபரி மலை ​ஐய்யப்பன்கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

* சபரி மலை ​ஐய்யப்பன்கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

* சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com