அடுத்தவாரம் தொடங்கும் சபரிமலை சீசன் : 10,017 காவலர்கள் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் அடுத்தவாரம் தொடங்கவுள்ள நிலையில், 10 ஆயிரத்து 17 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது
அடுத்தவாரம் தொடங்கும் சபரிமலை சீசன் : 10,017 காவலர்கள் பாதுகாப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் அடுத்தவாரம் தொடங்கவுள்ள நிலையில், 10 ஆயிரத்து 17 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது. நாளை மறுதினம் முதலே பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிக்க மறுக்கும் விவகாரத்தில் போராட்டங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com