சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி விழா நடைபெற்றது
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
Published on
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட திருவாபரணங்கள் சபரிமலை சன்னிதானத்தை வந்தடைந்தது. அங்கு, அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com