Sabarimala | Kerala Assembly | கேரள சட்டப் பேரவையை அதிரவிட்ட சபரிமலை ஐய்யப்பன் கோயில் `தங்கம்’
சபரிமலை தங்க முலாம் விவகாரம்- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சபரிமலை தங்க முலாம் விவகாரத்தைக் கிளப்பி கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.சபரிமலை துவார பாலகர் சிலையில் உள்ள தங்க முலாமை பழுதுபார்ப்பதற்காக சென்னை கொண்டு சென்றபோது 4 கிலோ எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். இருப்பினும், இந்தப் பிரச்னை ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, விவாதத்துக்கு சட்டப் பேரவைத் தலைவர் அனுமதியளிக்காததால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
Next Story
