Sabarimalai | Helicopter | சபரிமலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்.. வெளியிடப்பட்ட பரபரப்பு அறிக்கை

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானப் பகுதியில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர், தாழ்வாக பறந்தது கடுமையான பாதுகாப்பு மீறல் மற்றும் பீதியை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com