Sabarimalai Gold Issue | சபரிமலை தங்க எடை விவகாரம் - விசாரணை குழு அமைப்பு

x

சபரிமலை துவார பாலகர் சிலை விவகாரம் - விசாரணை குழு அமைப்பு. சபரிமலை துவார பாலகர்கள் தங்க கவசத்தின் எடை குறைந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் விசாரணை குழு அமைப்பு. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்