சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Published on
புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். கூட்டம் குறைவாக இருப்பதால், நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com