Sabarimala | Court | சபரிமலை தேவசம் போர்டுக்கு நீதிபதிகள் போட்ட உத்தரவு

x

சபரிமலை துவார பாலக சிற்பங்களில் பூசப்பட்ட தங்க முலாமை அனுமதியின்றி அகற்றியது ஏன் என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலை கோயில் முழுவதும் தங்கத் தகடு பதிக்கப்பட்டபோது துவாரகர் சிலைகளுக்கும் தகடுகள் பதிக்கப்பட்டன.

இந்நிலையில் அனுமதியின்றி துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்