"சபரிமலை வழக்கில் 3 வாரம் அவகாசம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

சபரிமலை வழக்கில், சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்துள்ளார்.
"சபரிமலை வழக்கில் 3 வாரம் அவகாசம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே
Published on

சபரிமலை வழக்கில், சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்துள்ளார்.

சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல எனவும் அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக வரும் 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com