``ஐயப்பனை இப்படி தான் தரிசிப்போம்..'' - பக்தர்கள் கோரிக்கை

சபரிமலையில் சுவாமியை தரிசனம் செய்ய பழைய நடைமுறையே தொடர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை கோவிலில் பங்குனி மாத பூஜையின் போது, கொடிமரம் வழியாக சென்று ஐயப்பனை நேரடியாக தரிசிக்கும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அதேசமயம், கூட்டம் அதிகம் உள்ள சீசன் காலங்களில், இந்த நடைமுறை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ள பக்தர்கள், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com