சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை தொடங்க உள்ளதால், இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பம்பையில் குவிந்து வருகின்றனர்.. கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் சிவசபாபதியிடம் கேட்கலாம்...
Next Story
