கர்நாடகாவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பம்பாவேலி என்னும் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தால், வேனில் இருந்த 27 பேர் காயமும், 4 பேர் படுகாயமும் அடைந்தனர்.