கையெழுத்து போட்ட டிரம்ப்.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்..? உலகமே எதிர்பார்த்த செய்தி

x

கையெழுத்து போட்ட டிரம்ப்.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்..? உலகமே எதிர்பார்த்த செய்தி

  • தான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போரே தொடங்கியிருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்...
  • கேபிடல் ஒன் அரங்கில் ஆணைகளில் கையெழுத்திட்ட டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.
  • மேலும், தீவிர முயற்சிகள் மேற்கொண்டு இவ்விவகாரத்தை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
  • இதன் மூலம் காசா போர் முடிவுக்கு வந்தது போல, விரைவில் உக்ரைன்-ரஷ்யா போரிலும் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்