நானும், ரன்-அவுட்டும் - தினேஷ் கார்த்திக் விரக்தி
நானும், ரன்-அவுட்டும் - தினேஷ் கார்த்திக் விரக்தி
- ரன்-அவுட் முறையில் ஆட்டமிழப்பதை நினைத்து கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
- தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக தான் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
- இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்த அவர், கிரிக்கெட்டில் ஆட்டமிழக்கும் முறையில் மிகவும் மோசமானது ரன்-அவுட்தான் என குறிப்பிட்டார்.
- தனது கடைசி சர்வதேச போட்டியில் ரன்-அவுட் ஆனதாகவும், அடிக்கடி ரன்-அவுட் ஆவதாகவும் தினேஷ் கார்த்திக் புலம்பியுள்ளார்.
Next Story
