பட்டப்பகலில் ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டிய ரவுடி - நடுங்கவிடும் சிசிடிவி காட்சிகள்
புதுச்சேரியில் நண்பனை கொலை செய்த ரவுடியை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டம் தீட்டிய ஆட்டோ ஒட்டுனரை பட்டப்பகலில் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
