சற்றும் எதிர்பாராத பாஜக..! ரூட்டை மாற்றிய கெஜ்ரிவால்.. RSS தலைவருக்கு பறந்த கடிதம்..!

x

சற்றும் எதிர்பாராத பாஜக..! ரூட்டை மாற்றிய கெஜ்ரிவால்.. RSS தலைவருக்கு பறந்த கடிதம்..!

  • பாஜக செய்யும் தவறுகளை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? என்று மோகன் பகவத்துக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள் என குற்றம் சாட்டியிருக்கும் கெஜ்ரிவால், பாஜகவின் இந்த செயல்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா?...
  • டெல்லியில் பட்டியலின மக்கள் மற்றும் பூர்வாஞ்சல் பகுதி மக்களை பாஜக வேண்டும் என்றே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை கெஜ்ரிவால் எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்