சுளையாக அக்கவுண்டில் விழுந்த ரூ.3 லட்சம்.. உடனே முடிவெடுத்த தொழிலாளி

x

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக 3 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில் உடனடியாக அந்த பணத்தை அவர் திருப்பிச் செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்