Gold | Robbery | எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடி நகை கொள்ளை-ராஜஸ்தானில் வைத்து 3 பேரை தூக்கிய போலீசார்
எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடி நகை கொள்ளை-ராஜஸ்தானில் வைத்து 3 பேரை தூக்கிய போலீசார்
எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடி நகை கொள்ளை.. ராஜஸ்தானில் வைத்து 3 பேரை தூக்கிய போலீசார்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நகை கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் திருடப்பட்ட வழக்கில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த கொள்ளையர்களைத் தனிப்படை போலீசார் அதிரடியாகப் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
