ரூ. 20,000 கோடி போதைப்பொருள் விவகாரம் - நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமல் என அறிவிப்பு

Published on

ரூ. 20,000 கோடி போதைப்பொருள் விவகாரம் - நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமல் என அறிவிப்பு

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியதை அடுத்து, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை தங்கள் துறைமுகங்கள் கையாளாது என அதானி துறைமுக நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com