சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது. கர்நாடகா தேர்தல் களம் போலவே, சத்தீஸ்கர் தேர்தல் களமும் அமைந்திருப்பதாக அங்குள்ள எமது செய்தியாளர் சலீம் தெரிவித்துள்ளார்.