ரயில்வே தேர்வு..! வெளியான அதிமுக்கிய தகவல்
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான தேர்வு மையங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டதால் தேர்வர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். ரயில்வே சார்பில் தேர்வர்களுக்கு முடிந்தவரை சொந்த மாநிலத்திலேயே தேர்வு எழுதும் வசதிகளும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்ஆர்பி தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் வசதிக்காக தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
