சென்னையில் ஆனந்தன் என்பவர் சற்று முன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை. சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர். புகாரை விசாரிக்க சென்ற காவலர் ராஜவேலுவை, நேற்று ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.