Robodog | Republic Day parade | குடியரசு தின அணிவகுப்பில் துப்பாக்கியுடன் வந்த ரோபோ
26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் சார்பில் துப்பாக்கி பொருத்தப்பட்ட ரோபோவும் பங்கேற்கவுள்ளது.
டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின ஒத்திகையின் போது, துப்பாக்கி பொருத்தப்பட்ட ரோபோ நாயை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது.
இந்த வகை நான்கு கால் ரோபோ முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் நகரும் கேமராவாகப் பயன்படுத்தப்பட்டபோது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது...
Next Story
