#JUSTIN | கார் மீது இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து | வெளியான பதறவைக்கும் CCTV காட்சிகள் | Kerala
கேரளா, கோட்டயம் மாவட்டத்தில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி /விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது /விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காருக்கும், இருசக்கர வாகனம் இடையே பந்தயமா என சந்தேகம்/விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story
