சாலையை கடந்த இளைஞர் கார் மோதி உயிரிழப்பு
ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த இளைஞர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பைடி பீமவரம் அருகே இளைஞர்கள் சிலர் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
Next Story
