அயோத்தி ராமர் கோயிலில் ஆளுநர் RN ரவி சுவாமி தரிசனம்

அயோத்தி ராமர் கோயிலில் ஆளுநர் RN ரவி சுவாமி தரிசனம்

ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம் என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். 2 நாள் பயணமாக அயோத்தி சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், அயோத்தி ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம் என்றும், 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com