சிபிஐ-யின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

சிபிஐயின் புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிபிஐ-யின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
Published on

சிபிஐயின் புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இடைக்கால இயக்குநர் நாகஸ்வரராவ் நியமனத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, மத்திய அரசு ரிஷிகுமார் சுக்லாவை பணியில் அமர்த்தியுள்ளது. இன்று முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரிஷிகுமார் சிபிஐ இயக்குநர் பதவியில் இருப்பார் எனக் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com