Rishabh Pant | நள்ளிரவில் அரசியல் புயலை கிளப்பிய ரிஷப் பண்ட்

நள்ளிரவில் அரசியல் புயலை கிளப்பிய ரிஷப் பண்ட்

நள்ளிரவில் அரசியல் புயலைக் கிளப்பிய ரிஷப் பன்டின் எக்ஸ் தளப் பதிவு சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்க உதவுமாறு, அம்மாநில முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் எக்ஸ் தளத்தில் பதிவு.... மூன்று வருடங்களாக போராடியும் நிலம் வாங்குவதில் சிக்கல் நீடிப்பதாக ரிஷப் பன்ட் வேதனையை வெளிப்படுத்தியுள்ள பதிவு, மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com