UP விரித்த வலை தெரியாமல் பொத்து பொத்தென விழுந்த `பணக்கார ஆண்கள்’ - பிடிபட்டது `சுல்ஃபிகர்’ கேங்
#honeytrap #uttarpradesh #thanthitv
ஆண்களை ஹனி டிராப் முறையில் சிக்க வைத்து, மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.