Rice Price| அரசு எடுத்த அதிமுக்கிய முடிவு.. அதிரடியாக குறைய போகும் அரிசி விலை
Rice Price| அரசு எடுத்த அதிமுக்கிய முடிவு.. அதிரடியாக குறைய போகும் அரிசி விலை
நாடு முழுவதும் பாஸ்மதி அல்லாத அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்த மாதம் வரி அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் மற்றும் தற்காலிக ஏற்றுமதித் தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது
