2 மாநில CMகளின் ஆதரவு... தேசிய அளவில் ட்ரெண்டிங்.. பறந்த உத்தரவு - யார் இந்த குமாரி ஆண்டி..?

2 மாநில CMகளின் ஆதரவு... தேசிய அளவில் ட்ரெண்டிங்.. பறந்த உத்தரவு - யார் இந்த குமாரி ஆண்டி..?
Published on

தெலங்கானாவில் சமூக வலைதள பிரபலமான குமாரியின் சாலையோர கடையைக் காவல்துறையினர் போக்குவரத்து காரணங்களால் மூடிய நிலையில், அவரது கடையை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வர் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

ஐதராபாத் மாதப்பூரில் உள்ள ஐடிசி கோஹனூர் சந்திப்புக்கு அருகில் சாலையோர உணவகம் நடத்தி வருபவர் குமாரி... குமாரி ஆண்ட்டி என்ற இவரது கடை விலை, உணவு சுவையால் இணையத்தில் வெகு பிரபலம்... சமூக வலைதளத்தால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பது போல், திடீரென இன்ஸ்டாவில் குமாரி ஆண்ட்டி ட்ரெண்டாக, கடைக்குக் கூட்டம் குவியத் துவங்கியது... பிரபலங்கள் கூட இந்த உணவகத்திற்கு வந்து போயினர்... 

X

Thanthi TV
www.thanthitv.com