Muslim Reservation Cancelled | மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு ரத்து
மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு ரத்து
Muslim Reservation Cancelled | மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு ரத்து #muslims #reservation #maharashtra #bjp மகாராஷ்டிரா அரசு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணிக் காலத்தில், மராத்தியர்களுக்கு 16 சதவீதமும், இஸ்லாமியர்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த இட ஒதுக்கீட்டிற்கு மும்பை உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது இஸ்லாமியர்களுக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை அம்மாநில அரசு ரத்து செய்திருப்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களின் முன்னுரிமையை பாதிக்கும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
