Rescue | Police | ViralVideo | 130 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட காவலர்

x

ராஜஸ்தானில், 130 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை தக்க சமயத்தில் உயிரை பணயம் வைத்து காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்தார். இது குறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் வரத் தாமதமானதால், கோபால் என்ற காவலர், கட்டிலில் கயிற்றை கட்டி உள்ளே இறங்கி, பெண்ணை பத்திரமாக மீட்டார்.​


Next Story

மேலும் செய்திகள்