கம்பீரமாக அணிவகுத்த குதிரைப்படை...அடுத்த நொடியே பிரான்ஸ் அதிபர் கொடுத்த `ரியாக்‌ஷன்'

x

குடியரசு தின விழாவில் குதிரைப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 61வது குதிரைப்படை, அனைத்து மாநில குதிரைப்படை பிரிவுகளின் ஒருங்கிணைப்புடன், செயலில் உள்ள உலகின் ஒரே குதிரைப்படைப் பிரிவாகும். டெல்லி கடமைப் பாதையில், மேஜர் யஷ்தீப் அஹ்லாவத் தலைமையில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்