குடியரசு தின பேரணியில் பங்குபெறும், இந்தோ- திபெத் எல்லை காவல் படையின் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், இந்தோ- திபெத் எல்லை காவல் படையினர் இசை வாத்தியங்களுடன் பங்கேற்றனர்.