இந்தியர்களின் பொழுதுபோக்கு இனி அம்பானி கையில்... வினோத சிக்னல்.. சக்ஸஸ் ஆன பிளான்

டிஸ்னி நிறுவனத்தின் ஸ்டார் இந்தியாவுடன், ரிலையன்ஸ் குழுமத்தின் வயாகாம்18 நிறுவனம் இணைந்து, இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனமாக உருவெடுக்க உள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com