RedFort Car Blast | நாட்டையே நடுங்க விட்ட டெல்லி பயங்கரம் - சென்னை முழுவதும் இறங்கி அலசும் போலீஸ்
டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைகளில் ரோந்து மற்றும் வாகனத் தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் அலுவலகம், ரயில் நிலையங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முழு கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
