தலைநகரில் வெப்ப அலைக்கான "ரெட் அலர்ட்"
டெல்லியில் 3 நாட்களுக்கு வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டெல்லிக்கு கடுமையான வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும், போதுமான தண்ணீரைக் குடிக்கவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story