Money Inflation | "விலைவாசி உயர்வுக்கு காரணம்.." - பட்டியலை இறக்கிய மத்திய நிதியமைச்சகம்

"விலைவாசி உயர்வுக்கு காரணம்.." - பட்டியலை இறக்கிய மத்திய நிதியமைச்சகம்

Nirmala Sitharaman | Money Inflation | "விலைவாசி உயர்வுக்கு காரணம்.." - பட்டியலை இறக்கிய மத்திய நிதியமைச்சகம் #nirmalasitharaman #moneyinflation #inflation #thanthitv பண்டிகை, திருமணங்களால் பணவீக்கம் அதிகரிக்கும் - மத்திய நிதியமைச்சகம் தொடர் பண்டிகைகள் மற்றும் திருமணக் காலம் காரணமாக, வரும் மாதங்களில் சில்லறைப் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்த நிலையில், மத்திய கிழக்குப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் விலைவாசி உயர்வுக்குக் காரணமாக அமையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

X