பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.
பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி
Published on

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர். தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், மற்றும் புதுவை மக்கள் ஆகியோர் முன்னிலையில் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் தர்ணா போராட்டத்தினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும், கிரண் பேடி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com