Bengaluru Stampede | பலரை பலிகொண்ட RCB பேரணி - சின்னசாமி ஸ்டேடியமில் இருந்து மாற்றப்பட்ட போட்டிகள்
பெங்களூரு கோர சம்பவம்-சர்வதேச போட்டிகள் இடமாற்றம்/ஆர்சிபி வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்/கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தால் கே.எஸ்.சி.ஏ நிர்வாகத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன/சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம்/இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அதிரடியாக வேறு மைதானத்திற்கு மாற்றம்
Next Story
