ரெப்போ வட்டி குறைப்பு - யார் யாருக்கு எவ்வளவு லாபம்? | Reserve Bank | Bank Loan | REPO

x

1.2020க்கு பின்- ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு - 6.5 - 6.25%

2.ரெப்போ வட்டி - வங்கி வட்டி என்ன சம்பந்தம்?

3.யாருக்கு பலன் தரும்?

1.வீட்டுக்கடன் - நீண்ட காலம் - மாறும் வட்டி விகிதம்

(ரூ.30 லட்சம் 30 வருடம் - ரூ.1.9 லட்சம் லாபம்)

2.தனிநபர் கடன்

3.வாகன கடன்

4.பலன்

பணப்புழக்கம் அதிகரிக்கும், கடன் வாங்குதல் அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும்

5.சிக்கல்

"பிக்சட் டெபாசிட்" போன்ற முதலீட்டிற்கும் வட்டி குறையும்

6.வட்டி குறைப்பை அமல்படுத்த தாமதிக்கும் வங்கிகள்


Next Story

மேலும் செய்திகள்