வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை ஒப்புதல்

வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை ஒப்புதல்
Published on

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார். இதனால் வங்கிகளின் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com