Justin | RaviMohan | AarthiRavi | Kenisha |கெனிஷாஉடன் கைகோர்த்து வந்த ரவி -எரிமலையாக வெடித்த ஆர்த்தி
"நான் ஆர்த்தி ரவி தான், முன்னாள் மனைவி அல்ல"/"சட்டமும், நானும் முடிவு செய்யும் வரை, நான் ஆர்த்தி ரவி தான், முன்னாள் மனைவி அல்ல"/குழந்தைகளை காக்க ஒரு தாய் நடத்தும் போராட்டம் இது - நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி அறிக்கை/நீங்கள் பட்டு வேஷ்டியில் வெளிவரலாம், உங்கள் பொது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம், ஆனால் முடிவில் நீங்கள் ஒரு தந்தை - ஆர்த்தி ரவி /இதுநாள் வரை எதையும் வெளியே சொல்ல முடியாமல் மெளனம் காத்தேன் - ஆர்த்தி ரவி/இன்று என்னால் ரியாக்ட் செய்யாமல் இருக்க முடியவில்லை - ஆர்த்தி ரவி/நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் உடன் திருமண நிகழ்வு ஒன்றில் ஜோடியாக பங்கேற்ற நிலையில் ஆர்த்தி ரவி அறிக்கை
Next Story