ரேசன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு - மக்களவையில் அமைச்சர் தகவல்

நியாவிலைக் கடை அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள கால அவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரேசன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு - மக்களவையில் அமைச்சர் தகவல்
Published on
நியாவிலைக் கடை அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள கால அவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை மக்களவையில் உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் தான்வீ ராவ் ஷாகீப் தாதாராவ் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com