ரத யாத்திரை.. அடப மண்டப சேவை மகா தரிசனம் - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஒடிசா மாநிலம், பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக, அடப மண்டப சேவை மகா தரிசனம் நேற்று நடைபெற்றது. பூரி ஜெகன்நாதர் கோயிலில் இருந்து ஜெகன்நாதர், பாலபத்ரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் ஊர்வலமாக 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மற்றொரு கோயிலை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற அடப மண்டப சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
