ஒடிசாவில் அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

ஒடிசாவில் அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

ஒடிசாவின் பாலசோர் மாவட்ட வனப்பகுதியில் அரிய வகை 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்கப்பட்டன....

சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பல் சட்டவிரோதமாக ஒராங்குட்டான் குட்டிகளை கடத்தி வந்து காட்டில் விட்டனரா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை...

சர்வதேச கும்பல் ஒராங்குட்டான் குட்டிகளை கடத்தி வந்ததா என விசாரணை

#orangutan #cubs #rescue #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com