உள்ளூரிலும் அடிவாங்கிய ரோஹித்.. கடுப்பில் இந்திய ரசிகர்கள்
உள்ளூரிலும் அடிவாங்கிய ரோஹித்.. கடுப்பில் இந்திய ரசிகர்கள்
- ரஞ்சி போட்டிகளில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.
- 10 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பை தொடரில், மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்கினார்.
- ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
- அவருடன் தொடக்க வீரராக இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- அதேபோல் கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில், சுப்மன் கில்லும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
- இந்திய அணியின் முன்னணி வீரர்கள், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரஞ்சி கோப்பையில் களமிறங்கிய நிலையில், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
Next Story
