ரமலான் பண்டிகை கொண்டாட்டம் - வெறிச்சோடிய மசூதிகள்

கேரளாவில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ரமலான் பண்டிகை கொண்டாட்டம் - வெறிச்சோடிய மசூதிகள்
Published on
கேரளாவில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில், சிறப்பு தொழுகை நடத்தினர். வழக்கமாக, ரமலான் பண்டிகை நாளில் மசூதிகளில் அதிகளவில் கூட்டம் காணப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல், முழு ஊரடங்கு காரணமாக, கொச்சியில் உள்ள மசூதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com