குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி - சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து கொண்டார்

கொரோனா தடுப்பு பணிக்காக தனது சம்பளத்தை ஒரு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் குறைத்து கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி - சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து கொண்டார்
Published on
கொரோனா தடுப்பு பணிக்காக தனது சம்பளத்தை ஒரு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் குறைத்து கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேவையற்ற செலவை குறைத்து , நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com